வணக்கம்.
தமிழ் எனது தாய் மொழி என்பதாலும், தட்டச்சுப் பயிற்சி பெற்று இருப்பதாலும், உங்கள் வேலையை எளிதாய் என்னால் முடிக்க முடியும் என்று உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.
அதோடு, நான் பல பேச்சுப் போட்டிகளிலும், கட்டுரைப் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிப் பெற்று இருக்கிறேன். அதனால், எழுத்துப் பிழை இன்றி உங்கள் வேலை இருக்கும்.
Hi,
My mother tongue is Tamil. And I have completed typewriting lower in English.
I've won so many essay and speech competitions in Tamil. In addition to that, I have previous experience of transcribing for a project. I assure you that I can finish your work with quality and accuracy.